google-site-verification: googledcc23757cdab3c4f.html வாழ்வோம் வளமுடன்! ~ bullsStreet matrimony

வாழ்வோம் வளமுடன்!



 "புல்ஸ்ஸ்ட்ரீட் மாட்ரிமோனி" என்ற இந்த தளம் "புல்ஸ்ஸ்ட்ரீட்" நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்படுகிறது.இந்த தளத்தில் பொருத்தமான வரன்களை நீங்கள் தேடிப் பெறலாம்.ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த தளத்தில் மிக குறைவான கட்டணத்தில் பின்வரும் சேவைகளை அளிக்கிறௌம்.

1.வரன்களின் ஜாதகத்தை ஆன்லைனில் உடனே பார்வையிடல்

2.வரன்களுக்கான ஜாதகப்பொருத்தத்தைப் பார்த்து மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாகப் பெறுதல்

3.திருமணத்தடைகள் இருப்பின் அதற்கான சூட்சுமப்பரிகாரமும் திருமணம் சிறப்பாக நடப்பதற்கான சூட்சுமப் பரிகாரமும் வாட்ஸ்அப் வழியாக பெறுதல்
 ஆகிய சேவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.இவற்றிற்கான கட்டண விபரங்கள் இதோ:

1.இந்த தளத்தில் இணைவதற்கான உறுப்பினர் கட்டணம்: ரூ 555 (ஓர் ஆண்டிற்கு)

2.ஜாதகப்பொருத்தம் பார்ப்பதற்கு:ஜாதகம் ஒன்றிற்கு ரூ 100 வீதம் செலுத்த வேண்டும்.

3.சூட்சுமப்பரிகாரம் பெற ரூ 555 மட்டுமே.

4.நீண்டகாலமாக திருமணத்தடை இருப்பவர்களுக்கான பிரத்யேக சூட்சுமப்பரிகாரம் பெற ரூ 5555 மட்டுமே.

 கட்டணங்களை பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தோ அல்லது கீழே உள்ள வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card

அல்லது பின்வரும் வங்கிக் கணக்கிலும் கட்டணத்தை செலுத்தலாம்.
Bank Particulars:

Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444

Newest
Oldest